பாடசாலை பொது நிகழ்வுகளும் பழைய மாணவர்களின் பங்களிப்பும்….

Friday, December 25, 20150 comments


எமது பாடசாலையில் கல்வி கற்றிருக்கும் பழைய மாணவர்கள் பொதுவான வேண்டுதல்களின் பெயரில் அறிவிக்கப்படும் எவ்விதமான அறிவித்தல்களுக்கும் செவிசாய்க்காமல் இருப்பது கவலைதரும் விடயமான உள்ளது. ஆனாலும் எதிர்மறையான கருத்துக்களை மட்டும் வெளியிடுவதில் முன்னிலை வகிப்பது வேதனையான விடயமாகும்.

அனைத்து விடயங்களும் தம்மைத் தேடி வரவேண்டும் என்ற கொள்கையில் உள்ளோரது மனநிலையை எவ்வகைக்குள் கொண்டு செல்வது என்பது புரியவில்லை. பொது வேலைகளை செய்வோர் மீது விமர்சனங்கள் வீசப்படும்போது அதன் தாக்கத்தினை விமர்சனம் செய்வோர் உணர்வதில்லை.

நீ என்ன பாடசாலைக்குச் செய்தாய் எனயோசித்துவிட்டு உனக்கு என்ன பாடசாலை செய்தது என யோசித்தால் நல்லதல்லவா????


விமர்சனவாதிகளுக்கு இவை சமர்ப்பணம்…

கணக்கு
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | varanytoday Template | varany mas Template
Copyright © 2013. . - All Rights Reserved
Template Created by Creating Website Published by varany mas
by varany ICT unit +0094772237972