வரணி மத்திய கல்லூரி வரலாற்றில் பழைய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கௌரவிப்பு நிகழ்வுகளும் பழையமாணவர்கள் ஒன்றுகூடலும் முதன்முறையாக சங்கமம் என்ற பெயரில் நடைபெற்று முடிந்தமை நாமறிந்த விடயமே.
சங்கமவிழா தொடர்பான புகைப்படத்தொகுப்பு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் வலம்புரி பத்திரிகையில் நேற்றைய தினம் பிரசுரமாகியிருந்தது.
சங்கம நிகழ்வு சிறப்படைய உழைத்த பழைய மாணவர்களை வாழ்த்துகின்றோம்.
Home
சங்க நிகழ்வுகள்
வலம்புரி பத்திரிகையில் சங்கம விழா...
வலம்புரி பத்திரிகையில் சங்கம விழா...
Saturday, January 2, 20160 comments
Labels:
சங்க நிகழ்வுகள்


Post a Comment