கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் தைத்திருநாளை கொண்டாடும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இனிய உழவர் திருநாளாம் தைத்திருநாள் வாழ்த்துக்களை வரணி மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் தெரிவித்துக்கொள்கின்றது.
பிறக்கும் புதுவருடத்தில் அனைவர் வாழ்விலும் சாந்தியும் சமாதானமும் நிலைத்து நோயற்றதும் வளமானதுமான வாழ்க்கை அமைய வேண்டுமென சுட்டிவேரம் கண்ணகியை வேண்டுகின்றோம்.


+ comments + 1 comments
தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
Post a Comment