கல்லூரியின் தெற்கு புறமான 1500 அடி நீளமான மதில் புலம்பெயர்ந்த பழைய மாணவர்களின் நிதி அன்பளிப்புடன் அமைக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே. இதன் பெரும்பகுதிக்குரிய நிதியினை கனடா ஒன்றியம் அன்பளிப்புச் செய்திருந்தது.
காலம் கடந்த வரவுசெலவு அறிக்கையாயினும் அன்பளிப்புச் செய்தோரையும் எமது வெளிப்படையான நிதி பாவனைத் தன்மையையும் வெளிக் கொணர்வதே இதன் நோக்கமாகும்.
நிதி அன்பளிப்பு மற்றும் சரீர உதவிகள் புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள்.
எப்போதும் எம்மோடு தொடர்பிலிருங்கள். உங்கள் சிந்தனைகளை செயல் வடிவம் கொடுக்கக் காத்திருக்கின்றோம்...
Home
வரவு செலவு அறிக்கை
புலம்பெயர்ந்த கல்லுரியின் பழைய மாணவர்களால் கட்டப்பட்ட மதில்.
புலம்பெயர்ந்த கல்லுரியின் பழைய மாணவர்களால் கட்டப்பட்ட மதில்.
Thursday, March 3, 20160 comments
Labels:
வரவு செலவு அறிக்கை

Post a Comment